Category: Films

ஒரே நாளில் ரஜினி செய்த ஆச்சர்யமான விசயம்! காலா ஸ்பெஷல்

காலா படம் வரும் ஏப்ரல் 27 ல் வெளியாவது உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை நேற்று இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டார். மிரட்டும் தோற்றத்தில் அருகில் நாயுடன் நாற்காலியில் கால் மேல் கால் போடு உட்கார்ந்த லுக் பலரையும் பேசவைத்துவிட்டது. படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு துவங்கிவிட்டது. இப்படத்திற்காக ரஜினி இரண்டரை மணிநேரத்திலேயே படத்திற்காக முழுமையான டப்பிங்கையும் பேசினாராம். அதுவும் எப்படி தெரியுமா? இரண்டு நாட்களாக 2.0 படத்திற்காகஅவரின் டப்பிங் ரகசியமாக நடைபெற்றுள்ளது. மூன்றாம் நாள் காலையில் 2.0 …

ஸ்கெட்ச் படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக அனைவரின் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றார். அந்த வகையில் தன் நண்பர் தானு தயாரித்த ஸ்கெட்ச் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு ‘விக்ரம் நன்றாக நடித்துள்ளார், படத்தின் கடைசி அரை மணி நேரம் மிகவும் பிடித்தது. அதிலும் கிளைமேக்ஸ் டுவிஸ்ட் என்னை மிகவும் ரசிக்க வைத்தது’ என்று கூறினாராம்.