Take a fresh look at your lifestyle.
Browsing Category

இந்தியா

செல்ஃபி ஆசையினால் உயிரைத் துறக்க நேரிட்ட இளைஞர்கள்

கர்நாடக மாநிலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் அருவியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் செல்ஃபி மோகம் மிகவும் அதிகரித்து உயிர் பலி வாங்கி வருகிறது. இந்தியாவில் மட்டுமன்றி…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் குறிபார்த்து சுட்டனர்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பொதுமக்களை போலீசார் குறிபார்த்து சுட்டு கொன்றதாக மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை சென்னை…

மாநில சுயாட்சியை மத்திய அரசு பறிக்கவில்லை

மாநில சுயாட்சியை மத்திய அரசு பறிக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- 4 பெரிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா…

பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நாமே தீர்மானிப்போம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.…

ரஜினியை பார்க்க விரும்பும் சிறுவன்

கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவனின் நேர்மையை பாராட்டி பலர் உதவி செய்ய முன்வந்தாலும் ரஜினியை பார்ப்பது தான் எனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார். ஈரோடு கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த பாட்ஷா…

விஜயகாந்துக்காக மண் சோறு சாப்பிடும் தொண்டர்கள்

தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல்நலம் பெற வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டா்கா் வெள்ளிக்கிழமை மதுரை மாரியம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா். தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் உடல்நலக்குறைவால்…

கோவை மாணவி மரணத்திற்கு ஸ்டாலின் கண்டனம்

கோவை கல்லூரியில் பேரிடர் பயிற்சியின் போது மாணவி மரணமடைந்த விவகாரத்தில், கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…

பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மோடி இன்று ஆரம்பிக்கின்றார்

பாராளுமன்ற தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறி வைத்து பிரதமர் மோடி இன்று முதல் இரண்டு நாள்களுக்கு பிரசாரம் செய்ய உள்ளார். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் வெற்றி பெற்று…

காங்கிரஸ் இஸ்லாமிய கட்சியா?

காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய கட்சியா என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் டெல்லியில் இஸ்லாமிய மத அறிஞர்கள் குழு ஒன்றை…

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும்

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து இன்று அல்லது நாளை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் ஒரு வாரத்திற்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...