News

News

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடித் தோண்டிய விசேட அதிரடிப்படையினர்!

முல்லைத்தீவில் இறுதி யுத்தம் இடம்­பெற்ற வேளையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் பணம் என்­ப­ன­வற்­றினைத் தேடி அகழ்வு நட­வ­டிக்­கை மேற்கொள்ளப்பட்டது.   குறித்த அகழ்வு நட­வ­டிக்­கை­யினை நேற்றைய தினம் காலை 10 மணி­ய­ளவில் பொலிஸார், விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் இணைந்து

News

பருத்தித்துறையில் வீட்டை உடைத்துத் திருடிய பொருட்கள் மீட்பு

யாழ் பருத்தித்துறை மாதனை பகுதியில் கடந்தமாதம் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடு சென்றநேரம் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தவாரம் இடம்பெற்ற இந்த கொள்ளைச்சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, புகைப்படக் கருவி இரண்டு, ஐந்து பவுண் சங்கிலி

News

காலாவதியான திரிபோஷா பைகள் விநியோகம் !

காலாவதியான திரிபோஷா  பைகள், கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி – சாந்தபுரம் உருத்திரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள கர்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடந்த 13, 14 ஆம் திகதிகளில், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால்

News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிலிப்பைன்ஸ் பிரஜைக்கு நேர்ந்த அவலம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவின்றி  தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.   தாய்லாந்தின் பேங்கொங் நகரிலிருந்து தொழிநுட்ப பணிக்காக கட்டார் செல்வதற்கு விமானம் ஏறிய குறித்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை விமான மாற்றத்திற்காக இலங்கையில் இறங்கியுள்ளார். கடந்த 13ஆம் திகதி கட்டுநாயக்க

News

தனது கணவரை பொல்லால் தாக்கி கொன்ற பெண்

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரை பொல்லால் தாக்கி, கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 49 வயதான நபரொருவரே  உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண்ணின் கணவன் நேற்று(11) இரவு அதிக மதுபோதையுடன் வந்து பொல்லால்

News

37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணுவத்தின் பிடியில்

ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. ” சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை” உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய

News

ஆப்கன் சோதனைச் சாவடி மீது தலிபான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தொடர் தாக்குதலில் டஜன் கணக்காணோர் இறந்துள்ளனர். நாட்டின் தெற்கு மாகாணமான கந்தஹாரில் உள்ள சோதனைச் சாவடிகள் மீது 6 மணி நேர காலத்தில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட போலீசார் இறந்தவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே

News

எல்லை தாண்ட முயன்ற வடகொரிய வீரர் மீது சக நாட்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு

வடகொரிய ராணுவ வீரர் ஒருவர், ராணுவ நடமாட்டம் இல்லாத மண்டலம் வழியாக தென்கொரியாவிற்கு தப்பிவர முயன்றதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. பேம்முன்ஜம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில், இணை பாதுகாப்பு பகுதியில், தென்கொரியாவின் பக்கத்தை அவர் கடந்தபோது, வடகொரிய ராணுவத்தாலேயே

News

நிலநடுக்கத்தை நீண்ட காலம் முன்பே கணிப்பது சாத்தியமா?

முறைப்படியான கல்வி இல்லாத சிலர் செய்த நில நடுக்க முன்கணிப்புகளால் இத்தாலி, ஆசிய கண்டம் மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் மக்கள் பதற்றமும் பரபரப்பும் அடைய நேர்ந்தது. உண்மையில் எப்போது நிலநடுக்கம் வரும் என்பதை சரியாகக் கணிக்க முடியுமா? நிலவு, சூரியன்,

News

ஜெயா டிவி விவேக் வீட்டு ஐடி ரெய்டில் 3 துப்பாக்கிகள் பறிமுதல்- பரபர தகவல்!

சென்னை: ஜெயா டிவி நிர்வாகியும் இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்று லைசென்ஸ் இல்லாத கள்ளத் துப்பாக்கி என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். ஜெயா டிவி மற்றும்