Category: News

பலரின் கவனத்தை ஈர்த்த அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தேயின் பேட் மேன்! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்

ஹிந்தி சினிமாவில் இப்போதெல்லாம் ஒரு படம் ரூ 100 கோடியை தாண்டுவது சாதாரணமான விசயமாகிவிட்டது. சில பிரபலங்களின் படங்கள் அதையும் தாண்டு சாதனைகள் செய்து வருகிறது. அண்மையில் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடிப்பில் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மையப்படுத்திய கதையை கொண்டது. இந்நிலையில் இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் ரூ 23.94 கோடியை வசூல் செய்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் நாளில் முதல் நாள் வசூலான ரூ …

2.0 படத்தை காலா முந்த காரணம் இதுதானாம்! வெளியான தகவல்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி ரஞ்சித் இயக்கியுள்ள காலா வரும் ஏப்ரல் 27 ல் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவல் படக்குழுவால் வெளியிடப்பட்டது. ஆனால் முன்பே இதே மாதத்தில் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் வெளியாவதாக இருந்தது. இவ்விரு படங்களையும் வெளியிடுவது லைகா நிறுவனம் தான். 2.0 இன்னும் படத்தின் கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப வேலைகள் நிறையவுள்ளது. இந்த விசயங்களில் சில எப்படியோ கசிந்து வேறு படங்களில் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சங்கரும் மிகுந்த …

மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை சமந்தா!

நடிகை சமந்தா பல ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது சிவகார்த்திகேயன், விஷால், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் நடித்து விட்டார். மேலும் மகாநதி படத்திலும் நடித்துள்ளார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதற்கு முன்பே இருவரும் இணைந்து ஏ மாய சேசாவே படத்தில் நடித்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கப்போகிறதாம். சமீபத்தில் இயக்குனர் சிவா நிர்வானா ஒரு ரொமான்ஸ் கதையை சைதன்யாவிடம் கூறியுள்ளார். இதை கேட்டு இம்பிரஸ் ஆன அவர் ஹீரோயின் …

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு வந்த சோதனை!

நாடு முழுக்க பலத்தை ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் நடிகை சன்னி லியோன். அவரை பார்த்து மற்ற நடிகைகளுக்கே பொறாமை என்று சொல்லலாம். பாலிவுட் சினிமாவில் இவருக்கான வரவேற்பு மிகவும் அதிகம். கவர்ச்சி படங்களில் நடிப்பதால் பல சர்ச்சைகளில் அடிபட்டார். தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பட பூஜைகள் அண்மையில் நடந்தது. இதற்காக சென்னை வந்த அவர் ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கு …

முக்கிய பிரபலத்தை சந்திக்கும் கமல் ஹாசன்! எழுச்சி ஆரம்பம்

நடிகர் கமல்ஹாசன் பல விசயங்களுக்கு சமூகத்தில் குரல் எழுப்பி வருகிறார். இப்போது நேரடியாக களத்தில் இறங்க தயாராகிவிட்டார்.அவரின் அரசியல் முன்பே ஆரம்பமானாலும் அவரின் புது வருகைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகம். தற்போது தமிழ்நாட்டில் அவரின் அரசியல் வருகைக்கும் சினிமா தரப்பிலும் இளைஞர்கள் தரப்பிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் ஃபிப்ரவரி 21 ல் அவர் தன் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். இதற்காக அவர் மூத்த அரசியல் வாதியான கலைஞர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற திட்டமிட்டுள்ளாராம். இதற்காக …

விஜய் சேதுபதியை அதிர்ச்சியாக்கிய அந்த ஒரு குரல்! யார் அது

நடிகர் விஜய் சேதுபதியின் படங்களுக்கு வரவேற்பு அதிகம் கிடைத்து வருகிறது. அவருக்கு ரசிகர்களின் பலம் அதிகரித்து வருகிறது. அவரின் வெற்றியும் தொடர்ந்து வருகிறது. அதிகமான படங்களை கொடுத்து வருகிறார். இந்த பிசியான நேரத்திலும் அவர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவரது பேச்சு சுவாரசியமாக அமைந்து விடுகிறது. அவரை பார்க்கவே பல இடங்களில் ரசிகர்களின் கூட்டம் குவிகிறது. இந்நிலையில் அண்மையில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது கூட்டத்தில் ஒருவர் வருங்கால முதல்வர் விஜய் சேதுபதி என …

விஜய் படத்தில் சொன்னதை செய்து காட்டிய கமல்ஹாசன்- கொண்டாடும் ரசிகர்கள்

விஜய்யின் மெர்சல் படத்தில் தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டது. அதிலும் வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு படத்தில் விஜய் வேஷ்ட, சட்டையில் நடித்திருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதோடு தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த காட்சி அமைந்தது என்றும் ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் விஜய் படத்தில் செய்துகாட்டியதை கமல்ஹாசன் நிஜத்தில் செய்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். அதாவது இன்று காலை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தில் உரை நிகழ்த்திய கமல்ஹாசன் வேஷ்டி சட்டை அணிந்து …

சரித்திரத்தில் இதுவே முதன்முறை- அனைவரையும் கைத்தட்ட வைத்த விஷாலின் பேச்சு

விஷால் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று வேலை செய்பவர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகம் நடத்திய சிறப்பு விவாதம் ஒன்றில் இவர் கலந்துக்கொண்டார். இதில் இவர் பேசுகையில் ‘சரித்திரத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு ,நிராகரிக்கப்பட்ட ஒரே வேட்புமனு என்னுடையதாக தான் இருக்கும். அப்போதே தெரிந்துவிட்டது எல்லோரும் என்னை பார்த்து அஞ்சுகிறார்கள் என்று, இங்கு இருக்கும் எம்.எல்.ஏவை விட அதிக புகழ், பணம் கொண்டவன் நான். இந்த ஒரு சங்கடம் …