Category: News

இனி நடனத்தில் விஜய்யுடன் போட்டி போடுவேன்- பிரபல நடிகரின் பேச்சு

விஜய் நடிப்பை தாண்டி அவரிடம் அனைவருக்கும் பிடித்த விஷயம் அவருடைய நடனம். தெலுங்கு சினிமா ரசிகர்களை தாண்டி பாலிவுட் சினிமா வரை விஜய் அவர்களின் நடனம் பேமஸ். தற்போது இமான் அண்ணாச்சி எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிவரும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வருகிறார். இப்படம் பற்றி பேட்டியளித்த அவர், எனக்குள் இப்படி ஒரு நடனத் திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி …

விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்றானால்! விஜய் சேதுபதி ஓபன் டாக்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேன் படம் திரைக்கு வரவுள்ளது. தற்போது இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் ‘உங்கள் பிறந்த நாளுக்கு விஜய் பேன்ஸும் வாழ்த்துக்கள் சொல்றாங்க. அஜித் பேன்ஸும் வாழ்த்துக்கள் சொல்றாங்க, இதை எப்படி பார்க்கிறீர்கள்’ என கேட்டனர். அதற்கு அவர் சந்தோஷம் தானே ‘என்னால் அவர்கள் …

இதுவரை செய்யாத விசயத்தை செய்து அசத்திய கீர்த்தி சுரேஷ்!

நடிகர் கீர்த்தி சுரேஷ் வந்த வேகத்திலேயே ரசிகர்களின் அன்பை வெகுவாக சம்பாதித்து விட்டார். அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் அவரின் சில குறும்பான விசயங்களை சிலர் கலாய்த்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு என நடித்து வரும் அவர் தற்போது மகாநதி படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகையர் திலகமான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான இதில் கீர்த்தி தான் சாவித்திரி. விசயம் என்னவெனில் நடிகை சாவித்திரி எப்போதும் தன் படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு …

நடிப்பில் பிஸியாக இருக்கும் விக்ரம்- ஆனால் அவருடைய மனைவி செய்யும் வேலையை பார்த்தீர்களா?

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடித்து வாழ்ந்து வருபவர்கள் பல நடிகர்கள். அதில் முக்கியமாக அனைவராலும் சொல்லக் கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், சாமி என படங்கள் வெளியாக இருக்கிறது. இவருடைய மகனும் வர்மா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் விக்ரம் மனைவி சைலஜா குறித்து சின்ன தகவல் சமூக வலைதளத்தில் உலா வருகிறது. விக்ரமின் மனைவி சைலஜா அடிப்படையில் ஒரு சைக்காலஜி நிபுணர். போதை …

ஒரு வருடத்திற்கு முன்பே இது முடிவானது தான், தளபதி-62 குறித்து ஸ்பெஷல் அப்டேட் சொல்லும் பிரபலம்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 தொடங்கிவிட்டது. முதல் நாளே படத்தின் ஓப்பனிங் பாடலை பிரமாண்டமாக எடுத்து முடித்தனர். இப்படம் மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் தளபதி-62வில் வசனம் எழுதுவது எழுத்தாளர் ஜெயமோகன் தான் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக இவரை ஒரு வருடத்திற்கு முன்பே அனுகினார்களாம், அவரும் உடனே சம்மதித்துவிட்டாராம். மேலும், படத்தின் வசனங்கள் எல்லாம் எழுதி முடித்துவிட்டாராம், தற்போது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது.

அஜித் சார் சொல்வது மட்டும் ஏன், நடிகர் சங்கத்துக்கு பணம் கொடுக்கலாமே- பிரபல நடிகர் தாக்கு

வருட ஆரம்பத்தில் சினிமாவில் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்தது. அது என்ன என்று உங்களுக்கே தெரியும், நட்சத்திர விழா 2018. இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக மலேசியா ரசிகர்கள் முன்னிலையில் அமோகமாக நடந்தது. இது ஒருபக்கம் இருக்க, எஸ்.வி. சேகர் போன்றோர் நிகழ்ச்சியின் மீது தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர். அஜித் கூட மக்களிடம் பணம் வாங்குவது நல்லது இல்லை என்று கூறியதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் அண்மையில் நட்சத்திர விழா குறித்தும் அஜித்தின் கருத்து …

4 நாளில் வசூலில் இமாலய இலக்கை தொட்ட சீக்ரெட் சூப்பர் ஸ்டார்

அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் சீக்ரெட் சூப்பர் ஸ்டார். இப்படம் உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூல் செய்தது. இதை தொடர்ந்து அமீர்கானுக்கு சீனாவில் நல்ல மார்க்கெட் இருப்பதால் இப்படத்தை அங்கு கடந்த வாரம் ரிலிஸ் செய்தனர். இப்படம் அங்கு 4 நாட்களில் ரூ 206 கோடி வசூல் செய்து இமாலய சாதனை செய்துள்ளது. எப்படியும் ரூ 500 கோடி வரை அங்கு இப்படம் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவ்வளவு சீக்கிரத்தில் ஜி வி பிரகாஷ் – ஆதிக் படமா ?

இயக்குனர் ஆதிக், சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், ஆதிக் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை வைத்து மீண்டும் இயக்கி வருகிறார். சத்தமே இல்லாமல் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகை யார் என்ற விவரம் வெளியில் அறிவிக்காமல் இருக்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. …

எல்லாரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம் சூர்யா செல்வராகவன் படத்தில் இணைந்தார் – யார் அவர்?

சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் துவங்க இருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். சூர்யா – செல்வராகவன் முதன்முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் …

விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு இது தானாம்

விஜய் 40 வயது தாண்டியும் இன்னும் இளமையுடன் தான் இருக்கின்றார். அவருடன் நடித்த பல நடிகர், நடிகைகள் சொல்வது ‘எப்படி இந்த வயதிலும் இத்தனை இளமையாகவுள்ளார் இவர்?’ என்பது தான். விஜய் எப்போதும் தன் உடல் எடையில் மிகவும் கவனமாக இருப்பாராம், அதிலும் வயது ஆக, ஆக மிகுந்த அக்கறையுடன் ஒரு சில உணவுகளை தான் எடுத்துக்கொள்கிறாராம். சரி அது இருக்கட்டும், விஜய்யின் பேவரட் உணவு எது தெரியுமா? மட்டன் தானாம், இதை அவரே ஒரு பேட்டியில் …