Take a fresh look at your lifestyle.
Browsing Category

இலங்கை

விஜயகலா விவகாரம் குறித்து பிரசன்ன, விமலிடம் விசாரணை

ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரையும், இன்றைய தினம் (16), நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

மஹிந்த பற்றிய உண்மைகள் அம்பலப்படுத்தப்படும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சீனாவினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் தொடர்பான முழுமையான தகவல்களை, அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. இவ்வாறு பணம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான உரிய…

அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டம்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவதற்கு…

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம் எதுவும் அகற்றப்படாது

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும்,…

ஜனாதிபதி இத்தாலியைச் சென்றடைந்தார்

இத்தாலி விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோமின் பியுமிசினோ விமான நிலையத்தை சென்றடைந்தார். அந்நாட்டின் விசேட பிரதிநிதிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

சீனா மஹிந்தவிற்கு வழங்கிய பணம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்

சீனாவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பிலான தகவல்களை அடுத்த வாரம் வெளியிடுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த தகவல் உள்ளடங்கிய ஆவணங்களை ஆதரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக…

மரண தண்டனை கைதிகளின் பெயர்ப் பட்டியல் நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர்ப் பட்டியலை நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 18 கைதிகளுக்கு போதைப்பொருள்…

இலங்கையில் சிறுபிள்ளைகளுக்கு கூட வீதியில் இறங்கி நடக்க முடியவில்லை

சிறு குழந்தைக்கு கூட பாதையில் இறங்கி செல்ல முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரோஹேன்பிட ஸ்ரீ அகயாராம விகாரையில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

காணாமற் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் குழப்பம்

காணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்த காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. மேற்படி அலுவலகம், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய சந்திப்பிற்கு காணாமற்…

கட்சி ஏற்பாட்டாளர் தெரிவு தொடர்பல் சுதந்திரக் கட்சி புதிய நடைமுறை

கட்சிக்கான புதிய ஏற்பாட்டாளர்களை நியமிப்பது தொடர்பில் குழுவொன்றை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானிக்கப்படும்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...