Uncategorized

ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தெலுங்கு திரையுலகை அதிரவிட்டார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் குற்றச்சாட்டை வைத்தார். இவரது குற்றச்சாட்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா ஸ்ரீரெட்டிக்கு ஆரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர்…

விராட் கோலி கதாபாத்திரத்தில் துல்கர் சர்மான்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேடத்தில் மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துல்கர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்வான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில்,…

தமிழ்மக்கள் மீதி ரஜனி கோபம் அப்படியானால் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள்;

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம்  நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் ரஜினிகாந் ராஜாஜி ஹாலில் காலையில் நான் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பார்க்கிறேன் சில ஆயிரம் பேர்தான் இருந்தனர். தமிழ் மக்களுக்காக எவ்வளவு உழைத்தவர். அவரால் பயன்பெற்ற உடன்பிறப்புக்கள் எத்துனை பேர். அவர்கள் எல்லாம் எங்கே. இவ்வளவு குறைவாக கூட்டம் இருக்கிறதே என்று எனக்கு தமிழ் மக்கள் மேல்…

கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் தேவரகொண்டா கொடுத்த நிதி உதவி

தமிழ்நாட்டில் வந்த வெள்ளத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் உதவியாக நம் மக்களே பாதுகாப்பாக நிறைய விஷயங்கள் எல்லாம் செய்தனர். அதேபோல் மற்ற மாநிலத்தவரும் தமிழ்நாட்டுக்கு உதவிகள் செய்தனர். இப்போது தமிழ்நாட்டை போலவே வெள்ளத்தால் மிதக்கிறது கேரளம். அவர்களுக்கு உதவிகள் செய்ய நடிகர் சங்கம், கமல்ஹாசன், கார்த்தி-சூர்யா என பலர் நிதி கொடுத்து வருகின்றனர். இப்போது தெலுங்கு சினிமாவில் வெற்றிநடைபோடும் விஜய் தேவரகொண்டாவும் கேரளாவிற்கு ரூ. 5 லட்சம்…