Browsing Category

புதினம்

ஊதுபத்தியினால் அழிவடைந்த 50 லட்சம் பெறுமதியான கார்

ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கிய புத்தம் புது பி.எம்.டபிள்யூ கார் ஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து எலும்புக்கூடான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்…

மக்களின் மனிதாபிமானத்தினால் உயிர் தப்பிய கர்ப்பிணி பசு

பல்கேரியாவை சேர்ந்த பென்கா என்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப்…

எரிமலை வெடிப்பில் 50 உறவினர்களை இழந்த பெண்

கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர்.…

புதைக்கப்பட்ட சிசு 8 மணித்தியாலத்தின் பின்னர் உயிருடன் மீட்பு

பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை மூச்சின்றி இருந்ததால் இறந்துவிட்டதாக நினைத்து புதைக்கப்பட்ட குழந்தை 8 மணி நேரத்திற்கு பின் உயிருடன் இருப்பதாக மீட்கப்பட்டுள்ளது. பிரேசிலில், கனரனா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை சில…

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய சீன ஹெக்கர்கள்

கடலுக்கு அடியில் போர் புரிதல் தொடர்பான, அதி முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான தகவல்களை, சீன அரசை சேர்ந்த, 'ஹேக்கர்' எனப்படும், இணையதள தகவல் திருடர்கள், அமெரிக்க கடற்படை ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து திருடியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி…

8 நிமிடங்களில் இத்தனை மீன்களை சாப்பிட்டாரா இந்த அமெரிக்கர்

அமெரிக்காவில் சிப்பி வகை மீன் உணவு சாப்பிடும் போட்டியில் 8 நிமிடத்தில் 40 டஜன் அதாவது 480 சிப்பி மீன்களை சாப்பிட்டு விரிஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் சாதனை படைத்தார். அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் நகரில் சிப்பி வகை மீன் உணவு சாப்பிடும்…

சிங்கள மொழி தெரிந்தவர்களை பணியில் அமர்த்தும் பேஸ்புக் நிறுவனம்

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மதக்கலவரத்துக்கு பிறகு இலங்கையில் செயல்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனம் சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் சேர்த்து வருகிறது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்கள் மற்றும்…

ஜப்பானில், ஐந்து வயது மகளை பட்டினி போட்டுக் கொன்ற தாய்

ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தில் 5 வயது பெண் குழந்தையை தாயே பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் யூரி (வயது 25). இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார்.…

மருந்தை சொக்லெட் என கருதி உண்ட சிறுவன் பலி

மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு 10…

நோன்பு காலத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...