Browsing Category

புதினம்

செர்பியாவிற்குள் பிரவேசித்த கர்ப்பிணி பசுவிற்கு மரண தண்டனை

பல்கேரியாவை சேர்ந்த கர்ப்பிணி பசு ஒன்று ஐரோப்பிய யூனியன் எல்லையை தாண்டி செர்பியாவுக்குள் சென்றதால் அந்த பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில்…

நேபாளத்தில் பசுவை கொன்ற நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நேபாளத்தில் பசுவை கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இந்துக்கள் அதிகம் உள்ளனர். இங்கு பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பசுவதை தடுப்பு…

இந்தியர்களை கோடீஸ்வரர்களாக்கும் மத்திய கிழக்கு பரிசு சீட்டிலுப்பு

துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார். அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக விற்கப்படும் பிரசித்தி…

பத்தாயிரம் ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கோயில்

திருப்பதியில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 10 ஆயிரம் ஜோடிகள் இலவச திருமணம் திட்டத்தின் மூலம் திருமணம் செய்துள்ளனர். திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.…

மரணித்தவருடன் காரையும் சேர்த்து புதைத்த வினோதம்

சீனாவில் மரணித்த ஒருவருடன் அவர் பயன்படுத்திய காரையும் சேர்தது புதைத்துள்ளனர். பல ஆண்டுகளாக தான் பயன்படுத்திய காரை மரணத்திற்கு பின்னரும் தான் பிரியக்கூடாது என விருப்பப்பட்ட நபரின் ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி வைத்துள்ளனர்.…

அமேரிக்க அதிபரின் மனைவி மாயம்!

அமேரிக்கா அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் 22 நாட்களாக யார் கண்ணிலும் படவில்லையென செய்திகள் பரவி வருகின்றன. கடந்த 10 ஆம் திகதிக்கு பின்னர் அவர் எந்த பொதுநிகழ்ச்சிகளிலயும் கலந்துகொள்ளவில்லை. ட்ரம்ப் பிள்ளைகளுடன்…

உலகின் மிகப் பெரிய முத்து ஏலத்தில் விற்பனை

உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார். உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஆற்று நீரில் உருவான இந்த முத்து கேத்தரின்…

டென்மார்க்கில் பர்தா அணியத் தடை

டென்மார்க் நாட்டில் பொது இடங்களில் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. முகத்தை மறைக்கும் விதமாக பர்தா உள்ளிட்ட ஆடைகள் அணிய டென்மார்க் அரசு தடை ஸ்டாக்ஹோம் : டென்மார்க் நாட்டு வழக்கப்படி…

லாப்டாப் பயன்படுத்தத் தெரியாத மந்திரிகள் பதவி நீக்கம்?

இன்னும் ஆறு மாதங்களுக்குள் மடிக்கணினி கற்றுக்கொள்ளாத மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி கூறியுள்ளார். நேபாளத்தில் கே.பி. சர்மா ஒளி, கடந்த பிப்ரவரி மாதம் 2-வது முறையாக பிரதமர் ஆகி உள்ளார்.…

கன்னித்தன்மை குறித்து ஏமாற்றிய காதலியை 7 துண்டாக வெட்டிய காதலன்

தைவான் நாட்டில் கன்னித்தன்மை தொடர்பில் தம்மை ஏமாற்றியதாக கூறி காதலியை கொன்று உடலை 7 துண்டாக வெட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தைவான் நாட்டில் Banqiao மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் 28 வயதான கேரி சூ.…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...