Browsing Category

புதினம்

பொய் செய்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைகின்றது

பொய் செய்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைகின்றது என புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளில் டுவிட்டர் ஊடாக பதிவிடப்பட்ட பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம்…

மனித நேயம் சாகவில்லை.

கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மொழிபெயர்ப்பு. போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன். அதில் " என்னுடைய 50 ரூபாய்…

பறக்கும் கார்களை உருவாக்கும் போர்செச்

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான போர்செச் நிறுவனம், பறக்கும் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. பறக்கும் பயணிகள் கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போர்செச்…

கணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள்

கானாவில் – வறுமையின் மத்தியிலும் கணினிக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. கானாவின் – செக்கிடோமஸ் பெட்னிஸ் ஜூனியர் பாடசாலையில் தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறி ஆசிரியராகக் கடமை…

இயேசு கிறிஸ்து குறித்த மஹாத்மா காந்தியின் கடிதம் ஏலத்தில் விற்பனை

இயேசு கிறிஸ்து தொடர்பாக, மஹாத்மா காந்தியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அப்போது வாழ்ந்து வந்த மதப்பெரியார்களில் ஒருவரான…

99 வயது வயதில் சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

99 வயதில் அவுஸ்திரேலிய நீச்சல் வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 99 வயதான அவுஸ்திரேலியர் ஒருவர் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார். ஜோர்ஜ் கொர்னோஸ் என்ற 99 வயதான முதியவர், அவுஸ்திரேலியாவின்…

நியூசிலாந்தில் முயல்களை கொலை செய்யும் வைரஸ் அறிமுகம்

நியூசிலாந்தில் முயல்களை கொலை செய்யும் புதிய வகை வைரஸ் ஒ;று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாட்டில் அதிகளவில் முயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் இதனால், இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் வைரஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுர்னுஏ1-மு5…

ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா?

வணக்கம், வந்தனம் நமஸ்காரம் மக்களே.. ஒரு காரசாரமான அலசல், பதிவினைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் முன் வைக்கலாமே... மனித மனங்களில் உள்ள உணர்வுகளிற்கு நாம் கடிவாளம் போட்டு, அவ் உணர்வுகளைக் கட்டி வைக்க நினைக்கின்ற போது ஏற்படுகின்ற…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...