திருச்சியில் வைகோ – சீமான் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

திருச்சி விமான நிலையத்தில் இன்று வைகோ- சீமான் முன்னிலையில் ம.தி.மு.க. -நாம் தமிழர் கட்சியினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு…

மருந்தாகும் மோர்

மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும். மோரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின்…

இந்தியாவில் நீர் வளம் குறைகின்றது – நாசா

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது என்று செயற்கைக்கோள்கள் மூலம் நாசா கண்டறிந்துள்ளது. பூமியின் நிலத்தடி நீர்மட்டத்தை (நன்னீர்) அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய செயற்கைக்கோள்கள்…

ஜப்பானில் இப்படியும் நடக்கின்றது? ஆச்சரியம்

ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு 25 வினாடிகள் முன்னதாகவே பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றதால் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அனைத்து போக்குவரத்து…

டோனி டுவன்ரி20 போட்டிகளில் 6000 ரன்கள் குவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் 6000 ரன்கள் கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து…

கியூப விமான விபத்தில் 100 பேர் பலி

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அதில் பயணித்த 100 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…

அரசாங்கத்தை விட்டு விலகுமா சுதந்திரக் கட்சி?

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான தினத்தை குறித்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (17) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தாக…

நான்கு கிலோ தங்கத்துடன் இந்தியர் கைது

ஒரு தொகை தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோகிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள்…

ஜனாதிபதி தலைமையில் இராணுவ வீரர் நினைவு தினம்

இராணுவ வீரர்களை நினைவு கூரும் தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு பத்தரமுல்ல இராணுவ வீரர்கள் நினைவு தூபிக்கு அருகில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளதாக…

யுத்த வெற்றி குறித்த கோதபாயவின் கருத்து

கடந்த கால சம்பவங்களில் பாடம் படித்து மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். யுத்த வெற்றியின் 09 ஆண்டு நிறைவையிட்டு விஷேட உரையின்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...