அபிஷேக் – ஐஸ்வர்யா ராயும் பிரிந்து விட்டார்களா

நட்சத்திர ஜோடியான அபிலேஷக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் பிரிந்து விட்டதாக இணைய ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய…

சூர்யாவுடன் இணைந்து கொள்ளும் முன்னணி ஹீரோயின்

பிரபல ஹீரோயின் ஒருவர், சூர்யாவின் என்.ஜீ.கே படத்தில் இணைந்து கொள்கின்றார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் இரு நாயகிகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் இன்று படப்பிடிப்பில் கலந்து…

மக்களுக்கு நன்மை செய்வதே ரஜினி, கமலின் நோக்கமாகும்

மக்களின் நலன்களை உறுதி செய்வதே ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் நோக்கம் என பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தான் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து உள்ளனர் என்று நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார். சூயுசரnஏதையல…

ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை…

குங்குமப்பூ சாப்பிடுவதனால் சிவப்பாக முடியுமா?

குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாயிருக்கலாம் எனும் நம்பிக்கை பலரிடமுள்ளது. இது உண்மைதானா? குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து…

அடடே கருப்பு திராட்சை இத்தனை மகத்துவமானதா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் முதல் கடைசி குடிமகன் வரை பருகி அனுபவித்த பழ ரசம் திராட்சையாகத்தான் உள்ளது. இதனையே ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அனைத்து நாட்டு கிராமப்புற மருத்துவர்களும் திராட்சைப் பழரசத்தை விருந்தாக்கி உள்ளதை…

பாம்பு உள்ளிட்ட எல்லா வகை விசங்களுக்கும் இதோ மருந்து

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக…

இரண்டாம் குழந்தை பற்றி சிந்திக்கின்றீர்களா?

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சில முக்கிய தகவல்களை உங்களுடன் நாம் பகிர்ந்துகொள்கின்றோம். முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக…

சவூதி சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கனவு பலித்தது

கடுமையான இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி வரும் சவூதி அரேபியாவில் சினிமா ரசிகர்களின் கனவு பலித்துள்ளது. சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்றுத்…

இணைய விளையாட்டுக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி தெரியுமா?

இணைய விளையாட்டுக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். விளையாட்டுகளை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் விளையாடுவது, நம்மை அதற்கு…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...