தனுசுடன் மோதும் சிவகார்த்திகேயன்

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வடசென்னை’ திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் சிவகார்த்திகேயன் படமும் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த…

வாட்ஸ் அப் பயன்படுத்தாத பிரபல நடிகர்

நடிகர்கள், நடிகைகள் புதிய ரக மாடல் போன்களை பயன் படுத்தி வரும் நிலையில், நடிகர் அஜித்குமார் சாதாரண சிறிய போன் வைத்துக் கொண்டும் வாட்ஸ் அப் பயன்படுத்தாமல் இருக்கிறார். சந்தைக்கு எந்த புதிய மாடல் மொபைல் வந்தாலும் அதை வாங்க நடிகர்,…

பிரிட்டனில் மாதந்தோறும் மூடப்படும் வங்கிக் கிளைகள்?

பிரிட்டனில் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன. ஒரு காலத்தில் பணம் செலுத்துவதாக இருந்தாலும் சரி, பணம் எடுப்பதாக இருந்தாலும் சரி, நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.…

ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் விண்வெளியில் ஒலிக்க ஏற்பாடு

மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு கல்லறை அமைக்கப்பட உள்ள நிலையில், அவரின் குரலை விண்வெளியில் செலுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு,…

மனித மூளையிலிருந்து கெட்ட நினைவுகளை அழித்துவிட புதிய கருவி

மனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் பழைய நினைவுகளை அழிக்கும் கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். நமது வாழ்வில் முன்னர் சந்தித்த பயங்கர விபத்து, மனதை உலுக்கிய…

ஊதுபத்தியினால் அழிவடைந்த 50 லட்சம் பெறுமதியான கார்

ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கிய புத்தம் புது பி.எம்.டபிள்யூ கார் ஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து எலும்புக்கூடான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்…

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19000 பேர் கைது

மலேசியாவில் கடந்த 5 மாதங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.…

தாரை கோபுரத்தில் வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனின் குடும்பத்திற்கு 3 மில்லியன் நட்டஈடு

கடந்த 8 ஆம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபாவினை ஒப்பந்த நிறுவனங்கள் நஷ்ட ஈடாக வழங்கியுள்ளன. தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி,…

அனைவருக்கம் நோன்பு பெருநாள் வாழ்த்துகள்

உலக வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (16) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசகர்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் எமது இணைய தளம் மகிழ்ச்சி…

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தொடர்ந்தும் முயற்சிக்கப்படும்

தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலையாளிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் நீண்ட நாட்களாக ஜெயில் தண்டனையை…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...