Browsing Tag

சினிமா

துபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி

துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவை நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா காதல் திருமணம் செய்ய இருக்கிறார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்,’ ‘நான் கடவுள்,’ ‘ராஜா ராணி,’ ‘இஞ்சி இடுப்பழகி,’ ‘அவன்…

இனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது

இனி தான் நடிக்கும் படங்களில் அரசியலே இடம் பெறக்கூடாது என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து…

விஸ்வரூபம்2 ரிலீஸ் திகதி அறிவிப்பு

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த…

விஸ்வரூபம்2 டிரைலரை வெளியிடும் அமீர்கான்

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை பிரபலங்கள் மூன்று பேர் வெளியிட இருக்கின்றனர். கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள்…

பகலில் ஒரு நாட்டிலும், இரவில் வேறு நாட்டிலும் வாழும் அபூர்வ மக்கள்

நாகலாந்தின் எல்லை கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவிலும், இரவில் மியான்மரிலும் என 2 நாடுகளில் வாழ்கின்றனர். நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லாங்வா கிராமம் மியான்மர் எல்லையில் உள்ளது. இது இந்தியாவின் கடைகோடி பகுதி.…

ரஜினியின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பம்

ரஜினிகாந்த் நடிப்பில் “காலா' படம் உலகமெங்கம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் “காலா' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில்,…

உலகம் முழுவதிலும் 1800 திரையரங்குகளில் காலா

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி…

காலா சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது

சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாக…

சிம்பு இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டாரா?

மணிரத்னம் இயக்கி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “செக்கச் சிவந்த வானம்'.…

பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வீன்ஸ்ட்டின், இன்று மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் நான் குற்றமற்றவன் என்று வாக்குமூலம் அளித்தார். ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...