Take a fresh look at your lifestyle.
Browsing Tag

#KamalHaasan

விஸ்வரூபம்2 ரிலீஸ் திகதி அறிவிப்பு

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த…

விஸ்வரூபம்2 டிரைலரை வெளியிடும் அமீர்கான்

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை பிரபலங்கள் மூன்று பேர் வெளியிட இருக்கின்றனர். கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள்…

கமலின் கட்டிப்பிடி வைத்தியம் தமிழகத்திற்க நீரைக் கொண்டு வராது

காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…

தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்

காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகத்திற்கும்,…

கமலின் கட்சியின் சின்னம் என்ன தெரியுமா?

கமல் கட்சியின் பெயர் உறுதியனாதை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் அவரது கட்சி பதிவு தொடர்பாக ஜூன் 20-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. கடந்த ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த கமல்ஹாசன் அரசியலில் வேகம் எடுத்து…

மக்களுக்கு நன்மை செய்வதே ரஜினி, கமலின் நோக்கமாகும்

மக்களின் நலன்களை உறுதி செய்வதே ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் நோக்கம் என பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தான் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து உள்ளனர் என்று நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார். சூயுசரnஏதையல…

இந்திய பிரதமரிடம் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைக்கும் தமிழக பிரபலம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் காவிரி விவகாரம் தொடர்பில் தமிழக பிரபலம் ஒருவர், வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்…

இவர்களிடம்தான் அதிகளவு போராட்ட உணர்வு உண்டு – கமல்

தற்போது மாணவர்களுக்கு தான் முதலில் போராட்ட உணர்வு வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹசான் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியுள்ளார். சூமுயஅயடர்யயளயn நடிகர் கமல்ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...