Browsing Tag

pakistan

தங்க பாதணி அணிந்து மண மேடை ஏறிய பாகிஸ்தான் மணமகன்

பாகிஸ்தானில் மணமகன் ஒருவர் தங்கத்திலான பாதணி அணிந்து திருமணத்தில் பங்கேற்றுள்ளார். திருமண விருந்து நிகழ்ச்சியில் மணமகன் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஜரிகை சூட், தங்க ஷ_க்கள் அணிந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.…

பாகிஸ்தானில் கர்ப்பிணி பாடகி மீது துப்பாக்கிச் சூடு

இசை நிகழ்ச்சி ஒன்றில் அமர்ந்து கொண்டே பாடலை பாடிய கர்ப்பிணி பாடகி சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா பகுதியில் கச்சேரி ஒன்று நடைபெற்று…

பாகிஸ்தானில் 4 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சாரா-இ-ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...