Take a fresh look at your lifestyle.
Browsing Tag

russia

வடகொரியா மீதான பொருளாதாரத் தடை நீக்க வேண்டும்

வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கான ரஷிய தூதர் இன்று தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம்…

கால்பந்தாட்ட போட்டியின் மூலம் 200 கோடி சம்பாதிக்கும் முயற்சியில் சோனி

இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது. அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா வருகிற 17-ந்தேதி…

143000 கிலோ மீற்றர் கடந்து ரஸ்யாவை அடைந்த உலகக் கிண்ணம்

உலக கிண்ண கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014 இல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது. இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில்…

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்

ரஷியாவின் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. ஒரு சரக்கு கப்பலை போல தோற்றமளிக்கும் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷியா உருவாக்கியது. இந்த மிதக்கும் அணுமின்…

ரஸ்யாவில் இடம்பெற்ற தீ விபத்தில் பலர் பலி

ரஸ்யாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவெமான்றில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரையில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 41 சிறுவர் சிறுமியர் உள்ளடங்களாக 64 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.…

ரஸ்யாவில் விமானம் மூலம் தங்க மழை

ரஸ்hயவில் சரக்கு விமானமொன்றில் தங்கம் மற்றும் வைரங்கள் மழையாக பொழிந்தமை பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...