Browsing Tag

sridevi

நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியிருக்கக் கூடாதா?

அண்மையில் டுபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியிருக்கக் கூடாது என கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மறைந்த நடிகைக்கு தேசிய விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு…

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவியாக வித்தியாபாலன்

அண்மையில் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவியாக பிரபல நடிகை வித்தியாபாலன் நடிக்க உள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக பாலிவுட் இயக்குனர் ஹன்சல்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...