Browsing Tag

tamil cinema

மூன்று ஹீரோயின்களுடன் அடுத்த படத்தில் தோன்றும் ஹீரோ

ஆர்.கே.நகர்' படத்தை தொடர்ந்து டீகே இயக்கத்தில் வைபவ் நடித்து வரும் ‘காட்டேரி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மூன்று நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர். ஹமேயாத மான்' படத்திற்கு பிறகு வைபவ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம்…

பத்திரிகையாளர் காலில் வீழ்ந்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோர வேண்டும் – பாரதிராஜா

பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி இழிவான முறையில் முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகர், பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிராஜா கூறியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக் இணையதள பக்கத்தில் அவதூறாக…

மீண்டும் நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்ட ராய் லட்சுமி

சமூக ஊடக வலையமைப்புக்களில் தனது படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் விமர்சனத்தை அள்ளிக் கட்டுவதனை வழக்கமாகக் கொண்டுள்ள ராய் லட்சுமி மற்றுமொரு படத்தை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் ராய்…

ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த அந்த நடிகை

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் பிரபல நடிகை ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்துள்ளார். காஜல் அகர்வாலை சந்தோஷத்தில் ஆழ்த்திய ரசிகர்களுக்கு, முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட…

அனிதாவை போன்று எவரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது

நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவை போல் யாரும் ஆக கூடாது என்பதற்காக நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த…

அடுத்த மாதம் சினிமா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு முக்கிய படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. பட அதிபர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ரஜினிகாந்த்தின் காலா மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படங்களின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு…

திரையரங்குகளில் டிக்கட் விலை நிர்ணயம்

திரையரங்குளகில் டிக்கட் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் ரு.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில்…

சீனு ராமசாமி அடுத்த பட ஹீரோ ஒர் இயக்குனர்

பிரபல இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த பட ஹீரோ ஒர் பிரபல இயக்குனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பல பரபரப்பான சூழ்நிலைகள் நடந்து வரும் நிலையில், அடுத்த பரபரப்பை சீனுராமசாமியுடன் இணைந்து கூட்ட இருப்பதாக நடிகர் சமுத்திரகனி கூறியுள்ளார். பல…

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய பிரபல ஹீரோயின்

தமிழகத்தில் சாலையொன்றில் பிரபல நடிகையொருவரினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்குன்றத்தில் ஜி.என்.டி சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்த சமந்தா, அங்கு சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்தை பாதிப்படைய வைத்திருக்கிறார்.…

ரஜிகாந்தின் புத்தாண்டு வாழ்த்து

உரிமையை நிலைநாட்ட வாழ்க்கையே போராட்டமாகி விட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு தினம் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஆலயங்களில்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...