Browsing Tag

#tamilnews

திரையரங்குகளில் டிக்கட் விலை நிர்ணயம்

திரையரங்குளகில் டிக்கட் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் ரு.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில்…

8 வயது சிறுமியிடம் மன்னிப்பு கோரிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் உருக்கமான வகையில் உயிரிழந்த எட்டு வயது காஷ்மீர் சிறுமியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

விசாலமான பாலத்தை உருவாக்கி சீனா சாதனை

மிகவும் விசாலமான பாலம் ஒன்றை அமைத்து சீனா சாதனை படைத்துள்ளது. சீனா ஈபில் டவரை விட 60 மடங்கு அதிகமாக இரும்புகம்பிகளால் தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம் கட்டி முடித்துள்ளது. சீனாவானது பயண நேரத்தை குறைப்பதற்காக தென்சீன நகரங்களான சுகாய்,…

விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசாங்கம் நீடிக்க சாத்தியமில்லை

விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத அரசாங்கத்தினால் ஆட்சியில் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்க…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...