Browsing Tag

twitter

மெர்சல் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் என்று தெரியுமா?

இளைய தளபதி விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக…

கூகுல் நிறுவனம் பற்றிய அதிர்ச்சி தகவல்

ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையல், கூகுல் நிறுவனமும் இவ்வாறு எமது அந்தரங்க தகவல்களை திரட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் விவகாரத்தை தொடர்ந்து கூகுள் தன்னை பற்றி எந்தெந்த…

கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அழைப்பாணை

கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாரர்ளுமன்றம் அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மற்றும் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு…

சில சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்?

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த சமூக ஊடகங்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.அண்மைய நாட்களாக தடை செய்யப்பட்டிருந்த வைபர் தற்பொழுதுமுழு அளவில் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், வட்ஸ்அப்பும் இயங்கத் தொடங்கியுள்ளது.சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...