Take a fresh look at your lifestyle.
Browsing Tag

vanavilfm news

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம் இது தொடர்பில் குடிவரவு மற்றும்…

வாட்ஸ் அப்பில் விரைவில் குரூப் வீடியோ கால்

வாட்ஸ்அப் செயலிக்கான அடுத்த அப்டேட்டில் குரூப் வீடியோ கால் வசதி சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தகவல் பரிமாற்ற பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் செயலி இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு…

வேர்க்கடலையின் மகத்துவம் தெரியுமா?

நிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. நிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. மேலும்…

ம.தி.மு.க. வில் மீள இணைய மாட்டேன்

அரசியலை விட்டு விலகிய நான், ம.தி.மு.க.வில் மீண்டும் சேர மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் கூறினார். அ.தி.மு.க.வில் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், தினகரன் புதிய கட்சி தொடங்கியதும், கட்சியை விட்டு விலகினார். அதன் பிறகு…

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பட போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்…

சொடக்கு மேல சொடக்கு பாடல் யூடியூப்பில் புதிய சாதனை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ‘சொடக்கு மேல’ பாடல் யூடியூப்பில் புதிய சாதனை ஒன்று படைத்துள்ளது. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில்…

மாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை

பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாம்பழம் பறித்துக்கொண்டிருந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா நகரில் அமைந்துள்ள மாந்தோப்பில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன்…

இந்திய அணி வீரர்கள் கடும் அதிருப்தியில்…

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகியுள்ள நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட ஊதியம் இன்னும் வீரர்களுக்கு வந்து சேரவில்லை. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட்…

டாய்லெட் பேப்பர் ஆடைகளுக்கு இவ்வளவு தொகை பரிசா?

அமெரிக்காவல் டாய்லெட் பேப்பர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கான போட்டியொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் வெற்றியாளருக்க பத்தாயிரம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சீப் சிக் என்ற…

2 நிமிடங்கள் முன்னதாக உணவு உட்கொண்ட ஜப்பானிய பணியாளருக்கு நேர்ந்த கதி

ஜப்பானில் மதிய உணவை இடைவேளைக்கு 2 நிமிடம் முன்னதாக சாப்பிட்ட ஊழியரின் பாதி நாள் சம்பளத்தை அந்நிறுவனத்தின் உரிமையாளர் கட் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் நாட்டின் கோப் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...