Take a fresh look at your lifestyle.

07-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்

07-05-2018 திங்கட்கிழமை

விளம்பி வருடம் சித்திரை 23

இன்று தேய்பிறை

இராகு காலம் : 4.26-5.56 வரை

நல்ல நேரம் : 8.56-10.26 வரை

எம கண்டம் : 11.56- 1.26 வரை

குளிகன் : 2.56-4.26 வரை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் ;

சாந்தமான நாளாக இருக்கும் சில நேரங்களில் மந்தகதியாக உணர்வீர்கள் பணியிடம் சுமூகமாக இருக்கும் சத்துள்ள உணவுகளையும் அதிக தண்ணீரையும் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மகிழ்ச்சி நிலவும் இந்த நாள் மத்திமமாக நாளாக அமையும்

ரிஷபம் :

இன்று சிக்கலான நாளாக இருக்கும் மனதில் ஒருவித எரிச்சல் அடைவீர்கள் ஏதோ ஒரு கோபம் இருந்துகொண்டே இருக்கும் இன்று நீங்கள் அவதானமாக இருத்தல் அவசியம் வேலையிடத்தில் பொறுமை அவசியம் வீண் வாக்குவதாங்களை தவிர்த்தால் பொதுவான நாளாக அமையும்

மிதுனம் ;

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் விருந்தினர் வரவு அதனை மேலும் அதிகப்படுத்தும் உற்சாகமான நாளாக இன்றைய நாள் அமையும் பிரயாணங்கள் சாதகமாக அமையும் விடாமுயற்சி உங்கள் நாளை மேலும் நன்மை தரும் நாளாக அமையச் செய்யும் உணவு விடயத்தில் கட்டாயம் சிரத்தை எடுத்தல் அவசியம்

கடகம் ;

உழைப்பாளிகளுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும் வியாபாரிகளுக்கு லாபம் மிக்க நாளாக அமையும் செலவுகள் அதிகமாக இருக்கும் கட்டுப்படுத்துவது உங்கள் கைகளிலேயே தங்கி இருக்கிறது காதலர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் கோபங்களை மறந்து மன்னித்து சமாதானமாக போக வாய்ப்புண்டு மன நிறைவாகவும் சந்தோஷமாகவும் அமையும் இந்த நாள்

சிம்மம் ;

வீண் பகை தேடி வரும் நாள் இன்று வார்த்தைகளில் அவதானம் அவசியம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது தொழில் இடத்தில் சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு வார்த்தைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இன்றைய நாளை வெற்றிகரமானதாக ஆக்கலாம் மற்றும்படி உங்களுக்கு இன்று நிம்மதியான நாள் தான் குடும்ப உறவுகளால் மகிழ்ச்சி செய்திகள் வந்து சேரும்

கன்னி :

நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணம் இன்றைய தினம் வரவாக இருக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் புதிய வாடிக்கையாளர்கள் வரவு நன்மை பயக்கும் தம்பதியர் மத்தியில் தவறான புரிதலால் பிரச்சினை வர பார்க்கும் விட்டுக் கொடுத்து போவது நல்லது மாணவர்கள் கல்வியில் மல்ல முன்னேற்றம் இருக்கும் பிரயாணங்கள் நன்மை பயக்கும்

துலாம் :

உற்சாகமான நாளாக அமையும் இன்றைய நாளில் பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும் சக பணியாட்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும் பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படலாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம் அசையவ உணவுகளை குறைத்து சைவ உணவுகளை அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மொத்தத்தில் உற்சாகமான நாளாக இருக்கும்

விருச்சிகம் ;

வீண் பகை வந்து சேரும் வீண் விதாங்களை தவிர்ப்பது நல்லது வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கலாம் குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வந்து மறையும் குழந்தைகளுக்கு கல்வியில் சாதிக்கும் நாளாக அமையும் இஷ்ட்ட தெய்வ வழிபாடு நன்மை பயக்கும் உடல் நலத்தில் அவ்வப்போது குறைகள் வரும் நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது அவசியமாகும்

தனுசு ;

அதிக கோபம் வரும் நாளாக இருக்கும் கோபத்தால் உற்ற நண்பனை கூட இழக்க நேரிடலாம் பொருமையாக நாளை கழிப்பது நன்மை தரும் வேலை இடத்திலும் சின்ன சின்ன இடையூகள் இருக்கும் புத்திசாலிதனமாக செயல்பட்டால் இந்த நாளின் சவால்களை இலகுவாக வெற்றி கொள்ளலாம்

மகரம் ;

உடல் ஆரோக்கிய பிரச்சினை வரும் மருந்து மாத்திரைகளுடன் போராட வரும் திடீர் பயண வாய்ப்புகள் ஏற்படும் பயணங்கள் செலவை ஏற்படுத்தும் உணவு விடயத்தில் அதிக அக்கறை தேவை அதிகம் நீர் அருந்துதல் உடலுக்கு உற்சாகத்தை தரும்

கும்பம் :

வெற்றிகரமான நாளாக இருக்கும் செயல்திறன் மிக்க நாளாக அமையும் பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்  குடும்பத்தில் அமைதி நிலவும் மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் கும்பம் இன்று சுபமான நாளாக அமையும்

மீனம் :

சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும் தடைகள் ஒருபோதும் உங்கள் நிலையை கீழிறாக்காது ஆனாலும் இன்று வாய்ச் சொல்லில் நிதானம் அவசியம் குடும்பத்தில் அமைதி நிலவும் மாணவர்கள் கல்வி நிலை உயரும் திடீர் பயணங்க

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...