Browsing Category

அறிவியல்

எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை

உலகின் மிக உயரமான குப்பை மேடாக எவரெஸ்ட் சிகரம் மாற்றமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் அதிகரித்தமையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

பெற்றோர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதனால் பிள்ளைகளுக்கு பாதிப்பு

பெற்றோர்களின் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூளுஅயசவீhழநௌ உலகமெங்கும் ஸ்மார்ட் போன் செயல்பாடு அதிகரித்து வருகிறது. அதை அறிவுப்பூர்வமான…

ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் விண்வெளியில் ஒலிக்க ஏற்பாடு

மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு கல்லறை அமைக்கப்பட உள்ள நிலையில், அவரின் குரலை விண்வெளியில் செலுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு,…

மனித மூளையிலிருந்து கெட்ட நினைவுகளை அழித்துவிட புதிய கருவி

மனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் பழைய நினைவுகளை அழிக்கும் கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். நமது வாழ்வில் முன்னர் சந்தித்த பயங்கர விபத்து, மனதை உலுக்கிய…

அண்டார்டிகா கண்ட பனிப் படலம் உருகும் வேகம் அதிகரிப்பு

பூமியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் உருகும் வேகம் முன்பு இருந்ததை விட மும்மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக…

ரஸ்யாவிற்கு அலைபேசிகளையும், மடிக்கணினிகளையும் எடுத்துச் செல்ல வேண்டாம்

உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை கண்டு இரசிக்க ரஷ்யாவுக்கு செல்லும் இரசிகர்கள் தங்களது அலைபேசிகள் மற்றும் மடிக்கணினி ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உலகின் பல்வேறு…

கடவுளின் உருவம் எப்படியிருக்கும்?

கடவுளின் உருவம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஆராச்சியாளர்கள் கடவுளின் முகத்தை வரைந்துள்ளனர். கடவுள் எப்படி இருப்பார்? கடவுள் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. கடவுள் நீக்க மற நிறைந்தவர் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும்…

செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல்

செவ்வாய் கிரகத்தில் விரைவில் வீச இருக்கும் மாசு கலந்து புழுதி புயலினால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல்…

வாட்ஸ் அப்பின் பீட்டா செயலி

வாட்ஸ்-அப் செயலியின் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து காணலாம். வாட்ஸ்-அப் செயலி ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்(Android Beta Version) 2.18.179 என்ற…

தனிமையில் வாழ்பவர்களுக்கு இப்படியொரு ஆபத்து உண்டு

தனிமையில் வாழ்பவர்கள் மனஅழுத்தம், அச்ச உணர்வால் முன்கூட்டியே மரணம் அடைகின்றனர் என்று புதிய ஆய்வில் தெரிவிரிக்கப்பட்டுள்ளது. தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடைகிறார்கள் என்று…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...