Browsing Category

செய்திகள்

தமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்

டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை…

வரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்

நாட்டின், வட பகுதியில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான மக்கள் வரட்சியால்…

161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்

இலங்கை  ரூபாயுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றைய தினம் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணயங்களுக்கான இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப்…

ஆலோசியசின் நிறுவனம் 46000 தடவைகள் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளது

2015ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம், 46ஆயிரம் தடவைகள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்பட்ட சில காசோலைகளுக்கு உரிமையாளர்…

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தில், இளைஞர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவ்விடத்தில் மோதல்களில் ஈடுபட்ட இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஐவரே, இன்று அதிகாலை…

தினகரனை விட்டு சில எம்;.எல்.ஏ.க்கள் விலகல்

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலியால் தினகரனிடம் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் டி.டி.வி.தினகரனை முதலில் ஆதரித்தனர். ஜக்கையன் எம்.எல்.ஏ. விலகியதால் அவரது எம்.எல்.ஏ.க்களின்…

ATM இயந்திரங்களில் 80 லட்சம் கொள்ளையிட்ட நபர்கள் கைது

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்களில் பணம் கொள்ளை அடித்த இரண்டு பேரை நீர்கொழும்பு, குரன பிரதேசத்தில் பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசத்தில் உள்ள பல வங்கி ஏ.ரி.எம் (யுவுஆ) இயந்திரங்களில் இருந்து…

ஈபிள் கோபுரத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி

பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தைப் பாதுகாப்பதற்காக அதனைச் சுற்றி புதிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து ஈபிள் கோபுரத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 10.6…

அரசாங்கம் குற்றச் செயல்களை தடுக்க தவறியுள்ளது

தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றி, தமது அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம்…

சாதாரண தரத்தின் பாட எண்ணிக்கையை குறைக்கத் தீர்மானம்

தேசிய கல்வி நிறுவனத்தின் ஊடாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் உள்ள 9 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மொனராகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...