Browsing Category

புதினம்

சொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்

விபத்தில் சிக்கிய ஒருவர் துண்டிக்கப்பட்ட தனது காலை பத்திரமாக வைத்து தனது நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது நண்பர்களுக்கு வித்தியாசமான முறையில் விருந்தளித்து…

100 நோயளிகளைக் கொலை செய்த டாக்டர்

இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு பெண் டாக்டர் தான் காரணம் என விசாரணை குழு குற்றம் சாட்டியுள்ளது. இங்கிலாந்தில் ஹான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜேன் பார்டன் (69). இவர் அங்குள்ள காஸ்போர்ட் போர் நினைவு…

சீனாவில் பத்தாயிரம் நாய்கள் இறைச்சிக்காக பலியிடல்

சீனாவின் யூலின் நகரில் 21-ம் தேதி தொடங்கும் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலின் நகரில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா…

இந்த மாநிலத்தில் 15 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் பரிசு

மிசோரம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருகவும், வெளிமாநிலத்தினர் குடியேறுவதை தடுப்பதற்காகவும் 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று சமூக அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை 130…

கென்யாவில் மருந்துக்காக கடத்தி கொல்லப்படும் கழுதைகள்

கென்யாவில் சீனர்களின் மருந்துக்காக கழுதைகள் கடத்தி கொல்லப்படும் தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் பாரம் இழுத்தல் சுமைகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கு சமீப…

23 அடி நீளமான மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

காணாமற்போயிருந்த இந்தோனேஷியப் பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தைச் சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த 14 ஆம் திகதி இரவு காய்கறிகள்…

பிரிட்டனில் மாதந்தோறும் மூடப்படும் வங்கிக் கிளைகள்?

பிரிட்டனில் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன. ஒரு காலத்தில் பணம் செலுத்துவதாக இருந்தாலும் சரி, பணம் எடுப்பதாக இருந்தாலும் சரி, நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.…

ஊதுபத்தியினால் அழிவடைந்த 50 லட்சம் பெறுமதியான கார்

ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கிய புத்தம் புது பி.எம்.டபிள்யூ கார் ஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து எலும்புக்கூடான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்…

மக்களின் மனிதாபிமானத்தினால் உயிர் தப்பிய கர்ப்பிணி பசு

பல்கேரியாவை சேர்ந்த பென்கா என்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப்…

எரிமலை வெடிப்பில் 50 உறவினர்களை இழந்த பெண்

கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர்.…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...